காரைக்கால் - பெங்களூர் வண்டி விரைவில் இயக்கம்
காரைக்கால் - பெங்களூர் வண்டி விரைவில் இயக்கம், ஃபாஸ்ட் பாசஞ்சராக(56513/56514) இயங்கிய ரயில் விரைவு ரயிலாக மாற்றம்(16529/16530) பெங்களூரில் இருந்து ஜூலை 25 ஆம் தேதியும், காரைக்காலில் இருந்து 26 ஆம் தேதியும் இயக்கம்..KSR Bengaluru நிலையத்திற்கு பதிலாக புதிதாக திறக்கப்பட்ட பையபனஹள்ளி யில் இருக்கும் SMVB Terminal ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும்
காலை 5.30 க்கு காரைக்காலில் இருந்து கிளம்பி, 6:40 திருவாரூர், 7.38 மயிலாடுதுறை, சிதம்பரம் 8.28, கடலூர் துறைமுகம் 9.10, விருத்தாசலம் 10.50, சேலம் 14.40, ஓசூர் 19.24, பையபனஹள்ளி 21.30 க்கு சேரும்
இதேபோல் பையபனஹள்ளியில் இருந்து காலை 7.30 க்கு கிளம்பி, ஓசூர் 8:46, சேலம் 12.55, விருத்தாசலம் 16.15, கடலூர் துறைமுகம் 18.05, சிதம்பரம் 18.48, மயிலாடுதுறை 19.45, திருவாரூர் 20.50 கடைசியாக 22.35 க்கு காரைக்கால் சேரும்.பெங்களூரில் இருந்து வரும் போது இந்த ரயில் வல்லம்படுகையில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..
Tags : Karaikal-Bangalore bus to run soon