தூத்துக்குடியில் தவெக பெண் நிர்வாகிக்கு ரூபாய் நோட்டு மாலை.

by Editor / 07-10-2024 09:39:28am
தூத்துக்குடியில் தவெக பெண் நிர்வாகிக்கு ரூபாய் நோட்டு மாலை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாவட்டம் தோறும் மாநாட்டை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அவ்வபோது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் நேற்று (அக். 6) நடந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு பண மாலை மற்றும் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது.

 

Tags : தூத்துக்குடியில் தவெக பெண் நிர்வாகிக்கு ரூபாய் நோட்டு மாலை.

Share via