ஹவுதி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் தீவைத்து அழைப்பு

by Editor / 27-06-2022 12:29:26pm
ஹவுதி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் தீவைத்து அழைப்பு

ஹவுதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருள்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர் .வடமாகாண சடா  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை சுமார் 22 மில்லியன் ஆம்பெடாமை  மாத்திரைகள் மற்றும் 60 கிலோ ஹெராயின் உள்ளிட்ட வற்றை அதிகாரிகள் தீவைத்து எரித்து அளித்தனர்.

Tags :

Share via

More stories