கொடைக்கானல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

by Editor / 02-04-2022 05:19:40pm
கொடைக்கானல்  பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாரவிடுமுறையான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது, குறிப்பாக கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன, இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

 

Tags :

Share via