உதயநிதி ஸ்டாலின் விசாரணைமுடிந்து சென்னைப் புறப்பட்டாா்.

by Admin / 04-08-2026 10:44:54pm
 உதயநிதி ஸ்டாலின் விசாரணைமுடிந்து சென்னைப் புறப்பட்டாா்.

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கிட்டத்தட்ட 1 1/4 மணி நேரம் நடந்த விசாரணை தற்பொழுது நிறைவு பெற்ற அவர் தன்னுடைய காரில் ஏறி  மேற்பரப்பின் வழியாக காவல் நிலையத்தில் முன்பாக கூடியிருந்த திமுக தொண்டர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்து புறப்பட்டார். காலை 11 மணியிலிருந்து தமிழக முழுவதும் ஒரு கொந்தளிப்பான ஒரு சூழல் நிலவியது.

 

Tags :

Share via

More stories

Logo