அம்பேத்கருக்கு திருநீறு இட்டத்தை கண்டித்து ஆர்பாட்டம்

by Staff / 12-12-2022 05:13:33pm
அம்பேத்கருக்கு திருநீறு இட்டத்தை கண்டித்து ஆர்பாட்டம்

அம்பேத்கர் ஜெயந்தி அன்று வெளியான போஸ்டர்களில் அவருக்கு திருநீறு இட்டது தவறு என விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது சங்கபரிவார் அமைப்பு திட்டமிட்டு செய்யும் அரசியல் விளையாட்டு என கூறிய அவர், அம்பேத்கரை இந்துவாக்குவது இந்து தேசியவாதத்தை இந்தியாவில் கட்டமைக்க உருவாக்கிய புதிய கோட்பாடே என சாடினார். கொட்டும் மழை என பாராமல் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via
Logo