தமிழக பட்ஜெட் முழு விபரம்
தமிழக நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தான விபரம்-
இந்த பட்ஜெட்டில் கல்வி மகளிர் நலன் உள்கட்டமைப்பு மேம்பாடு புதிய மடி கணினி திட்டங்கள் போன்றவற்றிற்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளதோடு 2031-க்குள் தமிழகத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழக வெற்றிக்கழக அரசு நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மொத்த வருவாய் வரவு சுமார் 3,44,575 கோடி ஏலம் மதிப்பிடப்பட்டுள்ளது மாநிலத்தின் சொந்த நிதி மொத்த வருவாயில் 74.67 சதவீதமாகவும் மாநிலத்தின் சொந்த வருவாய் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய வரிகளின் பங்கு மற்றும் மாநிலங்கள் மூலம் nga 25.33 சதவீத நிதி கிடைப்பதாகவும் இந்த ஆண்டின் மொத்த அரசு செலவினம் சுமார் 4,67,26 கோடியாக இருக்கும் என்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி என்று அளவில் உள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
. நிதிநிலை அறிக்கையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய லேப்டாப் திட்டத்தின் மூலம் வெற்றி மடிக்கணினி திட்டம் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் சுமார் 3,200 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் நவீன வசியுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகளை உருவாக்க தமிழ்நாடு மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு விலை இல்லா கறவை மாடுகள் வழங்கப்படும் என்றும் இத்திட்டத்திற்கு 57 கோடி நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படுத்த தன்மையை கொண்டு வரவும் ஊழலை தடுக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கான தேவையில்லாத சான்றிதழ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன காவிரி வைகை கொண்டாட உள்ளிட்ட நதியணைப்பு திட்டங்களுக்காக 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு 44,527 கோடியும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடியும் சிறப்பு செயலாக்கத் திட்டத்திற்கு 17,150 கோடியும் மின்சாரத் துறைக்கு 15 ஆயிரத்து 8228 கோடியும் போக்குவரத்து துறைக்கு 13,567 கோடியும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்த்துரைக்கு 23,357 கோடியும் மின்சார துறைக்கு 15 ஆயிரத்து 828 கோடியும் போக்குவரத்து துறைக்கு 13,561 கோடியும் சமூக நலன் மகளிர் உரிமைக்கு 9,818 கோடியும் நீர்வளத் துறைக்கு 9264 கோடியும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு 8,852 கோடியும் உயர்கல்விக்கு 80393 கோடியும் கூட்டுறவுத்துறைக்கு 8 028 கோடியும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்து மீன்வளத் துறைக்கு 480 கோடியும் தொழில் துறைக்கு 414 கோடியும் சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு 20 142 கோடியும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறைக்கு 2022 கோடியும் கைத்தறி மற்றும் கதர் துறைக்கு 1278 கோடியும் மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு 1485 கோடியும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 1051 கோடியும் செயற்கை நுண்ணறிவு துறைக்கு 398 கோடியும் ஜவுளி தொழில்துறைக்கு 60 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags :








.jpg)










