மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணிநியமன ஆணைகளை வழங்கியமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
Tags :