உயிரை பறித்த காதல்.. பெண் காவலர் மரணம்

ஆந்திரா: புரோடுதூர் ஆர்டிசி டிப்போவில் காவலராக இருப்பவர் பிரசாந்தி (25). இவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாசு என்பவருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரசாந்தி வாசுவிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டுள்ளார். அப்போது, வாசுவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்த விபரம் பிரசாந்திக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரசாந்தி வாசு விட்டிற்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துள்ளார்.
Tags :