திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' திட்ட நிலவரம் மற்றும் தேர்தல் களப்பணி குறித்தும் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















