யூடியூப், இன்ஸ்டாவுக்கு போட்டியாக புதிய செயலி

by Editor / 26-07-2025 04:50:54pm
யூடியூப், இன்ஸ்டாவுக்கு போட்டியாக புதிய செயலி

பிரபல ஷார்ட்ஸ் வீடியோ தளமான VINE, எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 10 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்ததால், மீண்டும் செயல்பாட்டிற்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. 6 வினாடி இடம் பெரும் காமெடி வீடியோக்களால் புகழ்பெற்ற இந்த தளம், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றுக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது.

 

Tags :

Share via