சாம்சங் கேலக்ஸி A03S Smart Phone இந்தியாவில் அறிமுகம்

by Editor / 18-09-2021 12:46:01pm
சாம்சங் கேலக்ஸி A03S Smart Phone இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ 03 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு haze மற்றும் matte-finished textured பாடி உடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது - 3GB + 32GB மாடல்; இதன் விலை ரூ.11,499 ஆகும் மற்றும் 4GB + 64GB மாடல்; இதன் விலை ரூ.12,499 ஆகும்.

Samsung Galaxy A03s அம்சங்கள்:

- 720×1560 பிக்சல் ரெசல்யூஷன்
- 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 ப்ராசஸர்
- இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்கள் - 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
-மைக்ரோ எஸ்டி கார்டைச் சேர்ப்பதன் மூலம் பயனர்கள் 1TB வரை விரிவாக்கலாம்

- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 13MP மெயின் கேமரா

-2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 5MP செல்பீ கேமரா

 

Tags :

Share via