மதுரையில் தொழிலதிபர் வீட்டிற்கு முன்பாக வெட்டிப்படுகொலை.

மதுரை பார்க் டவுண் 2-ஆவது தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற தொழிலதிபர் முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இரவு அலுவலகத்தில் வீட்டிற்கு பைக்கில் வந்தபோது வீட்டிற்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் வாளால் வெட்டிப்படுகொலை - கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை.தெரு விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்த பகுதியை குறிவைத்து தொழிலதிபரை வாளால் வெட்டிக்கொன்ற கொலையாளிகள் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவ்த்தால் குடியிருப்புவாசிகள் அச்சம்.
Tags : மதுரையில் தொழிலதிபர் வீட்டிற்கு முன்பாக வெட்டிப்படுகொலை