நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்தது மத்திய அரசு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர் மலையில் யானைகள் காப்பகமாக அறிவித்தது மத்திய அரசு உலக யானைகள் தினத்தையொட்டி அறிவித்தார். மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்தான் மூலம் கூடுதலாக 197 சதுர கிலோமீட்டர் பரப்பு பாதுகாக்கப்பட்ட இடமாக அதிகரிப்பு.
Tags :