காதலியின் போட்டோவை இன்ஸ்டாவில் ஆபாசமாக பதிவிட்ட காதலன்

by Staff / 24-08-2024 03:40:40pm
காதலியின் போட்டோவை இன்ஸ்டாவில் ஆபாசமாக பதிவிட்ட காதலன்

சென்னையில் செவிலியராக பணியாற்றி வரும் பெண்ணும் (26) டிரைவராக பணிபுரிந்து வரும் வாலிபர் (27) ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அப்பெண் போலீஸில் புகாரளிக்க வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via