அனைத்துலக முருகன் மாநாடு.. வழங்கப்படும் உணவுகள்

by Staff / 24-08-2024 03:51:31pm
அனைத்துலக முருகன் மாநாடு.. வழங்கப்படும் உணவுகள்

அனைத்துலக முருகன் மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு விதவிதமான உணவுகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், வெளிநாட்டினருக்கு, சாஹி துக்கடா, இளநீர் இட்லி, நெய் பொடி ரோஸ்ட், மேதி பூரி, கோதுமை உப்புமா, கவுனி அரிசி அல்வா, கடாய் பன்னீர் கேப்சிகம் டிக்கா, ஹைதராபாத் வெஜ் தம் புலாவ், கிரீமி ஃப்ரூட் தயிர் சாதம், ஸ்வீட் பீடா வழங்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு, பூசணி அல்வா, சாதம், சாம்பார், கோதுமை பாயாசம், சுண்டல் வத்தல்குழம்பு, சேனை சாப்ஸ், அவுல் பாயாசம், பருப்பு வடை ஆகியவை வழங்கப்படவுள்ளது.

 

Tags :

Share via