தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்பதிலடி.

by Staff / 30-08-2025 10:21:19pm
 தவெக தலைவர் விஜய்க்கு  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்பதிலடி.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "ஒரு கவுன்சிலர் கூட ஆகல, ஒரு எம்எல்ஏ கூட ஆகல, அவரை தோற்கடித்து விடுவேன். இவர் எனக்கு எதிரி என கூறுவது பக்குவமில்லாத வார்த்தையாகத்தான் கருதப்படும். பாஜக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொண்ட கட்சி. ஒரு மாநாடு நடத்திவிட்டு எதிரி என பேசுவதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags : தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்பதிலடி

Share via