பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து!

by Staff / 30-08-2025 08:27:50pm
பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து!

நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பங்கேற்கவிடாமல் தடுக்க, அவரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு.பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த செயல் பாலஸ்தீனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து!

Share via