விஜய் டெல்லி செல்ல காலதாமதம்- கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து..

by Admin / 14-03-2026 08:32:31pm
விஜய் டெல்லி  செல்ல காலதாமதம்- கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து..

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் பொதுக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இன்று டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற போது சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கால தாமதம் ஏற்பட்டது. விமான நிலையத்தில் விஜயின் கைப்பையை மத்திய  பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அதில் சிறிய அளவிலான கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை அவரது உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். சோதனை காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via

More stories

Logo