இடி தாக்கியதில் பெண் பலி

by Staff / 24-09-2023 02:32:51pm
இடி தாக்கியதில் பெண் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாம்பிராணிபட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இடிதாக்கியதில் பூமா என்ற பெண்மணி உயிரிழந்த நிலையில், படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி(45) என்ற பெண்மணியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். இச்சம்பவம் குறித்து வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo