கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை.

கேரளமாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை,இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு,மலப்புறம்,காசர்கோடு ஆரஞ்சு நிற எச்சரிக்கை திருவனந்தபுரம், கொல்லம்,பத்தினம்திட்டா,கோட்டாயம்,ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் நிற மழைக்கான எச்சரிக்கை.
Tags : கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை.