MLA-க்களை விலைக்கு வாங்கிய மோடி மல்லிகார்ஜூன கார்கே

by Staff / 15-04-2024 03:57:18pm
MLA-க்களை விலைக்கு வாங்கிய மோடி மல்லிகார்ஜூன கார்கே

இந்தியா முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் பிரதமர் மோடியின் அரசு ஈடுபட்டு வருகின்றது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தோம். தற்போது காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo