இந்திய குடிமை பணி 2025 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்-. மதுரையைச் சார்ந்த ராஜேஸ்வரி சுரேஷ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்திய குடிமை பணி 2025 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாயின. ராஜஸ்தானி சேர்ந்த அனுஜ் அக்னி கோத்ரி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மதுரையைச் சார்ந்த ராஜேஸ்வரி சுரேஷ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மொத்தம் 958 விண்ணப்பதாரர்கள் பல்வேறு குடிமை பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்தை பார்வையிடலாம். Upsc.gov.in,upsc online.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Tags :


















