நோயாளிகளுக்கு பாதிப்பு - ரிஷி சுனக்

by Staff / 12-01-2023 11:49:06am
நோயாளிகளுக்கு பாதிப்பு - ரிஷி சுனக்

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஆனால் மாரடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகளில் சிக்கியவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டு வருவதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories