புகழ்பெற்ற இசைக்கலைஞர் மறைந்தார்

by Staff / 12-01-2023 11:25:24am
புகழ்பெற்ற இசைக்கலைஞர் மறைந்தார்

பிரபல கிடார் இசைக்கலைஞரும், பாடகருமான ஜெஃப் பெக் காலமானார். இவருக்கு வயது 78. மூளைக்கும், தண்டு வடத்திற்கும் இடையேயுள்ள ஜவ்வுகளில் ஏற்பட்ட பாக்டீரிய தொற்றால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் இதுவரை 8 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவரது பல இசைக்குறிப்புகள் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில் எடுத்து கையாளப்பட்டுள்ளன.

 

Tags :

Share via