38 வருஷமா கண்ணகியா தான் வாழ்கிறேன்! - குஷ்பு

by Staff / 03-01-2025 03:04:01pm
38 வருஷமா கண்ணகியா தான் வாழ்கிறேன்! - குஷ்பு

நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு, 38 வருஷங்களாக கண்ணகியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நீங்கள் கண்ணகியா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு குஷ்பு, "ஆமாம் நான் கண்ணகி தான். சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது. 38 வருஷமாக கண்ணகியாக தான் வாழ்ந்துட்டு இருக்கிறேன். குஷ்பூ சுந்தர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலோ இன்னைக்கு வரைக்கும் அப்படியே தான் இருக்கேன்" என்று பேட்டியளித்தார்.

 

Tags : 38 வருஷமா கண்ணகியா தான் வாழ்கிறேன்! - குஷ்பு

Share via