தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 71 புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 71 புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. கட்சியை அடிபட்ட அளவில் வலுப்படுத்து நோக்கத்தோடு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட பார்வையாளர்களின் விரிவான அறிக்கைகள் மற்றும் தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் மொத்தம் 71 காங்கிரஸ் மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு அதாவது கன்னியாகுமரி கோயமுத்தூர் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags :


















