ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அளித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம்

by Admin / 06-03-2026 08:44:06am
 ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அளித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அளித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக விமர்சித்தார். இந்தியாவின் கொள்ளை புறத்தை வந்தடைந்துவிட்ட போதிலும் பிரதமர் இதுகுறித்து எந்த எதிர்ப்பு அல்லது கருத்து தெரிவிக்காமல் மெளனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் தாக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பரான ஐயா ஐ எஸ் தீனா விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் மிலன் 2026 விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் ஏவிய ஏவுகணை மூலம் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டிற்கு உறுதியான தலைமை தேவை .ஆனால் ,பிரதமர் மோடி இந்தியாவின் சுயாட்சியை அடகு வைத்து விட்டார் என்றும் அவர் சாடி உள்ளார் .மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்த மோதல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்திய அரசு தரப்பு இந்த கப்பல் ஒரு விருந்தினராக மட்டுமே வந்ததாகவும் கடல் எல்லையை தாண்டிய பிறகு அது எந்த உதவியையும் இந்தியாவிடம் கோரவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo