நாடு திரும்பிய 77ம் இந்திய மாணவர்களை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற ஒடிசா முதல்வர்
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 77 இந்திய மாணவர்களை விமான நிலையத்திற்கு சென்று ஒடிசா முதல்வர் வரவேற்றார்.
சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய அரசின் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்.
தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடும் முதல்வர் நவீன் பட்நாயக் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதற்கு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும்.
மீதமுள்ள மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் எனக் கோரி முதல்வருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்
Tags :



















