எடப்பாடி பழனிச்சாமியின்இல்லத்தில்பியூஸ் கோயலுக்கு காலை உணவு விருந்தளித்தாா்.

by Admin / 22-01-2026 02:30:20pm
 எடப்பாடி பழனிச்சாமியின்இல்லத்தில்பியூஸ் கோயலுக்கு காலை உணவு விருந்தளித்தாா்.

 இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியின் பசுமை வெளி சாலையில் உள்ள இல்லத்தில் மத்திய வர்த்தக அமைச்சரும் தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளருமான பியூஸ் கோயலுக்கு காலை உணவு விருந்தளித்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் நைனார் நாகேந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டனர்..

 

Tags :

Share via