தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஜி .கே. வாசன்.
தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலை வரும் நிலையில் கட்சிகள் தங்களுடைய கூட்டணியை பலப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று என்டிஏ கூட்டணியின் தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி இறுதி செய்து அறிவித்தார். இதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஜி .கே. வாசறு அதன் தொடர்ச்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் கூட்டணி மரியாதை நிமித்தமாக பியூஸ் கோயலைச்சந்தித்தனா்.இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஜி .கே. வாசனும் வரும் சட்டமன்றத் தேர்தலில் என். டி .ஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் மத்திய அரசோடு மாநில அரசு ஒத்துப்போனால் மட்டும்தான் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர முடியும் என்றும் ஏ.சி . சண்முகமும் தெரிவித்தனர்.
Tags :



















