பள்ளிக் கல்வியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட மேகாலயா
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செயல்திறன் தர நிர்ணய குறியீடு (PGI) 2.0 அறிக்கையின்படி, 2023-24 கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக மேகாலயா அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்குவங்கம் ஆகியவை சராசரி செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
Tags :



















