24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்: முன்னாள் திமுக எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி

தனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன் என முன்னாள் திமுக எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியுள்ளார். குடித்துவிட்டு சாகிறவன் சாகட்டும் மீதமுள்ளவர்களை வைத்து நாங்கள் ஆட்சியை நடத்திக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த கருத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்தல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடைய கருத்தல்ல, எனது தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags :