தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் முகமாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து அமெரிக்கா ஜான் பிரான்சிஸ்கோவிற்கு செல்கிறார். அங்கு அவர் 15 நாட்கள் தங்கி முதலீட்டாளர்களை சந்திப்பதோடு சிக்காகோ அமெரிக்க வாழ் தமிழர்களையும் தமிழ்ச் சங்கத்தினரையும் சந்திக்கிறார் .ஏற்கனவே ,தமிழக தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி. ராஜா சிக்காகோவில் தமிழ்ச் சங்க பிரதிகளுடன் சந்திப்பை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பயணம் முடிதுந் தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 1-1ஆம் தேதி புறப்பட்டு பன்னிரண்டாம் தேதி சென்னைவருகிறாா்..
Tags :