ஓடும் ரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது.

புனே - கோவை இடையே செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு அருகே வந்தபோது அதிகாலை 4 மணியளவில் ஏ.சி. பெட்டியில் பயணித்த 8 வயது சிறுமிக்கு, படுக்கை விரிப்புகளை மாற்றும் ஒப்பந்த ஊழியர் நவீதம் சிங் (30) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கூச்சலிட்ட நிலையில், ரயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி கீழே குதித்து அவர் ஓடினார். ஈரோடு ரயில்வே போலீசார் இன்று நவீதம் சிங்கை கைது செய்துள்ளனர்.
Tags : ஓடும் ரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது