சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அறிவிப்பு

by Staff / 25-05-2024 02:34:13pm
சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயக உயர்த்தப்பட்டுள்ளது. 2024 - 25 நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 21.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த ஊதிய உயர்வால் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் 1,009 பேர் பயன் அடையவுள்ளனர். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo