புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாமுதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல கட்டிடம் 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags :