புதியகட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரூ 2கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார். அரக்கோணத்தி்ல் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தமழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
Tags : Tamil Nadu Chief Minister MK Stalin inaugurated the new buildings through a video presentation.