காதலித்த பெண்ணை மறக்க முடியாதது போல தவிக்கிறேன் புரிந்துக்கொள்ளுங்கள் -சீமான்

by Staff / 31-03-2024 04:22:02pm
காதலித்த பெண்ணை மறக்க முடியாதது போல தவிக்கிறேன் புரிந்துக்கொள்ளுங்கள் -சீமான்

மக்களவைத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், நாகையில் நாம தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நானும் கடந்த 18 வருடங்களாக உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன். தொண்டை கிழிய கத்துகிறேன். டாக்டரும் இனி கத்த வேண்டாம், வெயிலில் சுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு சென்றுவிட்டால், எப்படி மறக்க முடியாமல் தவிப்போமோ அது மாதிரி தவித்துக்கொண்டிருக்கிறேன். புரிந்துக்கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo