சீமான் மீது 100 வழக்குகள் தாக்கல் செய்திருக்க வேண்டும்"

by Editor / 16-04-2025 04:02:08pm
 சீமான் மீது 100 வழக்குகள் தாக்கல் செய்திருக்க வேண்டும்

நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாசமாகப் பேசியதற்காக சீமான் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி காட்டமாக பேசியுள்ளார். அதில், கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா? சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via