முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

by Staff / 01-03-2025 01:00:01pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மு.க.ஸ்டாலின், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் 

Tags :

Share via