எம்ஜிஆர் நினைவு தினம்: அண்ணாமலை புகழஞ்சலி..
எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர், பாரத ரத்னா அமரர் எம். ஜி. ஆர். அவர்களது நினைவுதினம் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப, தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் எம். ஜி. ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :














.jpg)




