திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்.

by Editor / 12-06-2024 12:02:22am
திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா விடுதலை சிறுத்தைகள் கட்சி ‌தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இத்தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குகள் கணிசமாக உள்ளதால், திமுகவின் வெற்றிக்கு இது உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்.

Share via