கூகுள் நிறுவனத்திற்கு 2,900 கோடி அபராதம் விதிப்பு

by Editor / 19-07-2022 02:09:56pm
கூகுள் நிறுவனத்திற்கு  2,900 கோடி அபராதம் விதிப்பு

உக்ரேன் ரஷ்ய போர் நடவடிக்கை குறித்த வதந்திகள் நீக்க  தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா நீதிமன்றம் 2.900 கோடி ரூபாய் அபராதம் விதித்தது யூட்யூப் தளத்தில் ஒளிபரப்பான உக்ரைன் போர் குறித்த செய்திகள் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இளைஞர்களின் நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டும் வகையில் இருந்ததாகவும் அதை நீக்க கோரி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நீக்க தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via