காலையில் குறைந்த தங்கம் மாலையில் கூடியது.

by Admin / 28-08-2026 05:34:47pm
காலையில் குறைந்த தங்கம் மாலையில் கூடியது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 .00 ரூபாய்  உயர்வு .ஒரு கிராம் ஆபர்ண தங்கம்150.00 ரூபாய் உயர்ந்து  14,890 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 19,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை  ஒரு கிராம் 265.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,65,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via
Logo