நடனமாடும் குதிரையை காண ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
பெல்ஜியம் நாட்டின் டென்டார் டவுனில் நடனமாடும் குதிரையை காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வரலாற்று பேரணியில் இந்த நடனம் ஆடும் குதிரை மீது நான்கு குழந்தைகள் சவாரி செய்கின்றன.ப்யார்ட் ஸ்டிட் என்று அழைக்கப்படும் மரக்குதிரை 12 பெயரால் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளாக இது பொதுமக்கள் பார்வைக்கு அணிவகுப்பு பேண்ட் வாத்தியங்கள் முழக்கம் நடனமாடும் குதிரையை காண 86 ஆயிரம் பேர் திரண்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ராட்சத உருவங்களுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில் சுமார் 2 ஆயிரம் நடன கலைஞர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
Tags :













.jpg)





