குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கிச்சூடு என வதந்தி
அமெரிக்கா நியூயார்க்கில் குத்துச்சண்டை போட்டியை துப்பாக்கிச்சூடு நடத்த பரவி வதந்தியை நம்பி அலறியடித்து ஓடிய பார்வையாளர்கள். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர் குத்துச்சண்டை போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் இதில் பதறிய மக்கள் உயிர்பிழைக்க அரங்கத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர். ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயம் அடைந்தனர் மேலும் சிலர் உயிர் தப்ப அரங்கத்தின் உள்கட்டமைப்பு சேதப்படுத்தி தப்பினர்.
Tags :