நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் AI தொழில்நுட்பம்

by Staff / 25-08-2024 02:06:43pm
நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நாக்கின் நிறத்தை வைத்து நோயை கண்டறியும் புதிய AI சிஸ்டத்தை வடிவமைத்துள்ளன. இந்த இமேஜிங் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து நோயை கண்டறிகிறது. இதன் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via