கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம்

by Staff / 25-08-2024 02:04:43pm
கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம். http://gate2025.iitr.ac.in/ என்ற இணையத்தளத்தில் செப்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2025-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.1, 2, 15, 16-ல் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று செப்டம்பர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Tags :

Share via