விடா முயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது.
லைக்கா நிறுவன தயாரிப்பில் அஜர் பைஜானில் பெரும்பான்மையான ஷூட்டிங் நடத்தி பட வேலைகள் டப்பிங் எடிட்டிங் பின்னணிஇசை சேர்ப்பு முடிந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடா முயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது என்று பட நிறுவனமான லைக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு சின்ன படங்கள் பொங்கல் அன்று திரைக்கு வெளிவரவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
Tags :